tamilnadu

img

சென்னையில் ‘‘ஃபேர்ப்ரோ 2023’’ கண்காட்சியை யொட்டி வீடு மனை வாங்குவோருக்கு உதவி

சென்னையில் ‘‘ஃபேர்ப்ரோ 2023’’ கண்காட்சியை யொட்டி வீடு மனை வாங்குவோருக்கு உதவிடும் வகையில் வங்கி கடன் திருவிழா திநகரில் உள்ள விஜயமஹாலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.  இதனை கிரெடாய் தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ன், எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா, கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன் மற்றும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் க்ருதிவாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். எஸ்பிஐ வங்கியின் பொதுமேலாளர் நிராஜ்குமார் பாண்டா, இந்தியன் வங்கியின் சந்தையிடல்பிரிவு மண்டல தலைவர் பத்மாவதி, கனரா வங்கிபொது மேலாளர் பி ரவிவர்மா உள்பட பலர் கலந்துகொண்டனர்.